தில்லானா மோகனாம்பாள் (இரண்டாம் தொகுதி) – கொத்தமங்கலம் சுப்பு
வெளியீடு:
பழனியப்பா பிரதர்ஸ்
கோனார் மாளிகை,
14, பீட்டர்ஸ் சாலை, சென்னை -14.
விகடனில் மோகனாம்பாள் தொடர்கதையாக வந்துகொண்டிருந்த சமயம். ஒரு நாள் ஆந்திராவிலிருந்து ஒரு தமிழர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் “வாரம் தோறும் ஒரு மரத்தடியில் முப்பது, நாற்பது ஆந்திர அன்பர்கள் வந்து கூடுகிறார்கள். அவர்களுக்கு அந்த வாரம் வந்த தில்லனா மோகனாம்பாள் கதையை நான் படித்து, தெலுங்கில் மொழிபெயர்த்துக் கூறுகிறேன். அவர்கள் எல்லோரும் உங்களை மிகவும் பாராட்டுகிறார்கள். அதை ஏற்று கொள்ளுங்கள்” என்று எழுதி இருந்தார்.
– கொத்தமங்கலம் சுப்பு.
தரவிறக்கம் செய்ய: தில்லானா மோகனாம்பாள் (இரண்டாம் தொகுதி) – கொத்தமங்கலம் சுப்பு