பதிப்பாசிரியர்: வே. ஆனைமுத்து
மூன்று தொகுதிகள்
வெளியீடு: சிந்தனையாளர் கழகம், தெப்பக்குளம், திருச்சிராப்பள்ளி-2.
முதல் பதிப்பு: 1.7.1974.
தந்தைப் பெரியாரை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் மேற்கோள் காட்டுவது வே.ஆனைமுத்து தொகுத்த இந்த நூல்களைத்தான்.
தந்தை பெரியாரிடம் ஒப்புதல் பெற்று தொடங்கிய தொகுப்புப் பணியை முடித்து, 9.1.1972-இல் நூல்களை வெளியிட ஒப்புதல் பெற்றுள்ளனர்.
“நாளொன்றுக்கு சுமார் 100 பக்கங்களைப் படித்துக் கேட்டும் – படித்துப் பார்த்தும் ஒப்புதல் தந்தார்கள்” என்று நன்றியுணர்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் வே.ஆனைமுத்து. நூல் அச்சுப்பணி நடக்கும் போதே பெரியார் இறந்துவிடுவதை மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது இந்நூல்கள் அரசால் வாங்கப்பட்டு தமிழக நூலகங்களில் குறிப்பாக மாவட்ட நூலகங்கள் முதல் கிளை நூலகங்கள் வரை வைக்கப்பட்டது என்பது பெரியார் சிந்தனைகள் பரவக் காரணமாக அமைந்தது.
சிந்தனையாளர் கழகத் தலைவர் பொறிஞர் கு.ம.பாலசுப்பிரமணியம் இந்நூல்களை மின்நூல்களாக வெளியிட 9.6.2011-இல் ஒப்புதல அளித்து, பொள்ளாச்சி நசன் இணையத்தில் வெளியிட்டுள்ளார். நாமும் அவற்றை இங்குப் பதிவேற்றம் செய்துள்ளோம்.
– நூல் பேழை.
தரவிறக்கம் செய்ய:
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – வே.ஆனைமுத்து தொகுதி 1, பகுதி 1
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – வே.ஆனைமுத்து தொகுதி 1, பகுதி 2
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – வே.ஆனைமுத்து தொகுதி 1, பகுதி 3
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – வே.ஆனைமுத்து தொகுதி 1, பகுதி 4
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – வே.ஆனைமுத்து தொகுதி 2, பகுதி 1
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – வே.ஆனைமுத்து தொகுதி 2, பகுதி 2
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – வே.ஆனைமுத்து தொகுதி 2, பகுதி 3
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – வே.ஆனைமுத்து தொகுதி 3, பகுதி 1
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – வே.ஆனைமுத்து தொகுதி 3, பகுதி 2
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – வே.ஆனைமுத்து தொகுதி 3, பகுதி 3