தமிழகக் கோயிற்கலை மரபு – குடவாயல் பாலசுப்ரமணியன்

தமிழகக் கோயிற்கலை மரபு – குடவாயல் பாலசுப்ரமணியன் வெளியீடு: தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர். பதிப்பு: 2005 பக்கங்கள்: 118 தரவிறக்கம் செய்ய: தமிழகக் கோயிற்கலை மரபு – குடவாயல் பாலசுப்ரமணியன்

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் ஸ்தல வரலாறு – என்.சுந்தரேசன்

கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையார் கோயில் ஸ்தல வரலாறு – என்.சுந்தரேசன் வெளியீடு: திருக்கோயில் வெளியீடு பதிப்பு: பசலி ஆண்டு 1407 (1998) பக்கங்கள்: 27 தரவிறக்கம் செய்ய: கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையார் கோயில் ஸ்தல வரலாறு

கல்வெட்டியல் – இரா.நாகசாமி, நடன.காசிநாதன், கு.தாமோதரன், ச.ஹரிஹரன்

கல்வெட்டியல் – தொல்லெழுத்தியலும் கல்வெட்டியலும் – இரா.நாகசாமி, நடன.காசிநாதன், கு.தாமோதரன், ச.ஹரிஹரன் வெளியீடு: தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு அரசு. முதல் பதிப்பு: 1972 இரண்டாம் பதிப்பு: 1980 பக்கங்கள்: 142 தரவிறக்கம் செய்ய: கல்வெட்டியல் – தொல்லெழுத்தியலும் கல்வெட்டியலும்

இந்தியக் கல்வெட்டுக்களும் எழுத்துக்களும் – சி.சிவராமமூர்த்தி

இந்தியக் கல்வெட்டுக்களும் எழுத்துக்களும் – சி.சிவராமமூர்த்தி தமிழில்: செல்வி நா.மார்க்சிய காந்தி வெளியீடு: தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு அரசு. பதிப்பு: 1977 பக்கங்கள்: 203 தரவிறக்கம் செய்ய: இந்தியக் கல்வெட்டுக்களும் எழுத்துக்களும் – சி.சிவராமமூர்த்தி

கல்வெட்டுக்கள் (ஒரு முன்னுரை) – இர.பன்னீர்செல்வம்

கல்வெட்டுக்கள் (ஒரு முன்னுரை) – இர.பன்னீர்செல்வம் முதல் பதிப்பு: 1969 பக்கங்கள்: 44 தரவிறக்கம் செய்ய: கல்வெட்டுக்கள் (ஒரு முன்னுரை) – இர.பன்னீர்செல்வம்