கான்பூர் பொதுவுடைமை மாநாட்டு தலைமை உரை 1925 – ம.சிங்கராவேலர்

கான்பூர் பொதுவுடைமை மாநாட்டு தலைமை உரை 1925 – ம.சிங்கராவேலர் வெளியீடு: துறை, 97, காமராஜர் சாலை, நொச்சிக்குப்பம், மயிலாப்பூர், சென்னை. முதல் பதிப்பு: 2020, பக்கங்கள்: 30 தரவிறக்கம் செய்ய : கான்பூர் பொதுவுடைமை மாநாட்டு தலைமை உரை 1925 – ம.சிங்கராவேலர்

கீழடி – தொல்லியல் துறை ஆவணம்

கீழடி – தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆவணம் வெளியீடு: தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு, சென்னை – 600008. முதல் பதிப்பு: 2019 பக்கங்கள்: 60 தரவிறக்கம் செய்ய: கீழடி – தொல்லியல் துறை ஆவணம்

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதிகள்: 37 முதல் பதிப்பு: ஏப்ரல் 1993 மறுபதிப்பு: 2008 மகாராஷ்டிரா அரசு அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி அவரது எழுத்துக்களை நூல்களாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. பின்னர் அது தமிழிலும் வெளியிடப்பட்டது. பாபசாகேப் அம்பேத்கர் எழுதிய அறிவார்ந்த எழுத்துக்கள் பல்வேறு தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் நல்வாழ்வு அமைச்சகத்திற்காக செய்தி, ஒளிபரப்பு அமைச்சகத்தின் புத்தக வெளியீட்டுப் பிரிவு இத்தொகுதிகளை வெளியிட்டுள்ளது. தரவிறக்கம் செய்ய: டாக்டர் …

குடியரசு – பெரியாரின் பேச்சும் எழுத்தும்

குடியரசு – பெரியாரின் பேச்சும் எழுத்தும் வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம், 29, இதழியலாளர் குடியிருப்பு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை – 600041. பதிப்பாளர்: கொளத்தூர் தா.செ.மணி இரண்டாம் பதிப்பு: 2008 1925 முதல் 1938 வரை குடியரசு ஏட்டில் வெளியான தந்தை பெரியாரின் பேச்சுக்கள், எழுத்துக்களின் தொகுப்பு இது. இப்பணியைச் சிறப்பாக செய்துள்ளனர் பெரியார் திராவிடர் கழகத்தினர். காலத்தால் அழியாத அறிவுப் பெட்டகம் இது.   தரவிறக்கம் …

முதுகுளத்தூர் பயங்கரம் – டி.எஸ்.சொக்கலிங்கம்

முதுகுளத்தூர் பயங்கரம் – டி.எஸ்.சொக்கலிங்கம் வெளியீடு: கவின் நண்பர்கள் ஆர்.சி. நடுத்தெரு, வ.புதுப்பட்டி, விருதுநகர் மாவட்டம் முதல் பதிப்பு: நவம்பர் 1957 இரண்டாவது பதிப்பு: பிப்ரவரி 2008 பக்கங்கள்: 158 விலை: ரூ. 80 தரவிறக்கம் செய்ய: முதுகுளத்தூர் பயங்கரம் – டி.எஸ்.சொக்கலிங்கம்    

முதுகுளத்தூர் கலவரம் – தினகரன்

முதுகுளத்தூர் கலவரம் – தினகரன் வெளியீடு: யாழ் மை, 134, மூன்றாம் தளம், தம்பு செட்டித் தெரு, பாரிமுனை, சென்னை – 600001. முதல் பதிப்பு: ஜனவரி 1958 இரண்டாம் பதிப்பு: டிசம்பர் 2006 பக்கங்கள்: 120 விலை: ரூ. 70 தரவிறக்கம் செய்ய: முதுகுளத்தூர் கலவரம் – தினகரன்

திருக்குறள் மெய்ப்பொருளுரை – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

திருக்குறள் மெய்ப்பொருளுரை – பாவலரேறு பெருஞ்சித்திரனார் தொகுதிகள்: 4 வெளியீடு: தென்மொழி பதிப்பகம், பாவலரேறு தமிழ்க்களம், 1, வடக்குப் பட்டுச் சாலை, மேடவாக்கம், சென்னை – 601302. முதல் பதிப்பு: 10.03.1997 இரண்டாம் பதிப்பு: 02.04.2006   தரவிறக்கம் செய்ய: திருக்குறள் மெய்ப்பொருளுரை – பாவலரேறு பெருஞ்சித்திரனார்-1 திருக்குறள் மெய்ப்பொருளுரை – பாவலரேறு பெருஞ்சித்திரனார்-2 திருக்குறள் மெய்ப்பொருளுரை – பாவலரேறு பெருஞ்சித்திரனார்-3 திருக்குறள் மெய்ப்பொருளுரை – பாவலரேறு பெருஞ்சித்திரனார்-4

வ.உ.சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி – பேராசிரியர் நா.வானமாமலை

வ.உ.சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி – பேராசிரியர் நா.வானமாமலை வெளியீடு: மக்கள் வெளியீடு 24, உனிசு அலி சாகிப் தெரு, எல்லிசு சாலை, சென்னை – 600002. முதல் பதிப்பு: பிப்ரவரி 1980 மறு அச்சு: ஏப்ரல் 1999 பக்கங்கள்: 53 தரவிறக்கம் செய்ய: வ.உ.சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி – பேராசிரியர் நா.வானமாமலை  

பொது உடைமைதான் என்ன? – ராகுல சாங்கிருத்தியாயன்

பொது உடைமைதான் என்ன? – ராகுல சாங்கிருத்தியாயன் தமிழாக்கியவர்: கண. முத்தையா வெளியீடு: தமிழ்ப் புத்தகாலயம் 15, மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை – 600017. முதற்பதிப்பு: டிசம்பர் 1946 பதினேழாம் பதிப்பு: ஜூன் 1999 பக்கங்கள்: 96 தரவிறக்கம் செய்ய: பொது உடைமைதான் என்ன? – ராகுல சாங்கிருத்தியாயன்