தில்லானா மோகனாம்பாள் (முதல் தொகுதி) – கொத்தமங்கலம் சுப்பு
தில்லானா மோகனாம்பாள் (முதல் தொகுதி) – கொத்தமங்கலம் சுப்பு வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 14, பீட்டர்ஸ் சாலை, சென்னை -14. விகடனில் மோகனாம்பாள் தொடர்கதையாக வந்துகொண்டிருந்த சமயம். ஒரு நாள் ஆந்திராவிலிருந்து ஒரு தமிழர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் “வாரம் தோறும் ஒரு மரத்தடியில் முப்பது, நாற்பது ஆந்திர அன்பர்கள் வந்து கூடுகிறார்கள். அவர்களுக்கு அந்த வாரம் வந்த தில்லனா மோகனாம்பாள் கதையை நான் …